சென்னையில் விசிக சார்பில் வரும் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னையில் விசிக சார்பில் வரும் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
x

சென்னையில் வரும்1-ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மொழிவழி தேசியம் உரிமை நாளான நவம்பர் 1-ம் தேதி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story