புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம்


புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம்
x

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

ஆடி வெள்ளியையொட்டி கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த கோவிலுக்கு நேற்று காலையில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்து துர்க்கை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மற்ற சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலகர் ஆறுமுகம், அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story