ஊஞ்சலூர் பகுதியில் மழை


ஊஞ்சலூர் பகுதியில் மழை
x

ஊஞ்சலூர் பகுதியில் மழை பெய்தது.

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூரில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மேல் விட்டு விட்டு 8.45 மணி வரை மழை பெய்தது. இதேபோல் கருக்கம்பாளையம், கொளத்துப்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் நடுப்பாளையம், வேலப்பம்பாளையம், பெரியூர் ஆகிய பகுதிகளில் 7.30 மணியில் இருந்து 9 மணி வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.


Related Tags :
Next Story