கிராம சுகாதார தன்னிறைவு திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம்


கிராம சுகாதார தன்னிறைவு திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம்
x

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம சுகாதார தன்னிறைவு திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம சுகாதார தன்னிறைவு திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஊராட்சி செயலர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, ராதிகா, கண்ணன், 35 பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story