சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் டில் ேநற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.70-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.320-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story