மாநில அளவிலான செஸ் போட்டி


மாநில அளவிலான செஸ் போட்டி
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

தேனி

தேனியில் சர்வதேச செஸ் தின விழாவை முன்னிட்டு 6-வது மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது. 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story