பிளஸ்-2 தேர்வில் கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் சாதனை


பிளஸ்-2 தேர்வில் கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:45 PM GMT)

பிளஸ்-2 தேர்வில் கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 அரசு பொதுத்தோவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் சுபலட்சுமி, காயத்ரி, இந்துமதி ஆகியோர் பள்ளியில் முறையே முதல் மூன்று இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் முத்துக்கிருஷ்ணவேணி, முதல்வர் விஜய் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story