புதுமை பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவிகள்

x

தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.ஆயிரத்தை பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏ.டி.எம். மூலம் எடுத்து மகிழ்ச்சியுடன் காண்பித்ததை படத்தில் காணலாம்.

புதுமை பெண் திட்டத்தில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பயனடைந்தனர்.

பெரம்பலூர்

Next Story