சாலையில் திடீர் பள்ளம்


சாலையில் திடீர் பள்ளம்
x

பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே கலங்காப்பேரி செல்லும் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம். விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இந்த பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story