குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 26 April 2023 12:30 AM IST (Updated: 26 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 10 நாள் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் மாலை முத்துமாரியம்மன் வீதி உலா காட்சியும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி, பால்குடம், தேரோட்டம், மற்றும் பொங்கல் விழா 1-ந் தேதியும், 2-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் அன்று இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடக்கிறது.


Next Story