உள்வாங்கிய கடல்


உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடல் உள்வாங்கியது.

ராமநாதபுரம்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் பாம்பன் தென்கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பாக காணப்பட்ட கடற்கரைப் பகுதியில் தரை தட்டி நின்ற மீன்பிடி படகுகள். இந்த சீசனில் இது போன்ற கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்றுதான் என மீனவர்கள் தெரிவித்தனர். இடம் சின்னப்பாலம்.


Next Story