சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு


சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
x

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story