அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி


அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி
x

அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியாவில் நேற்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் நேற்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. இதேபோல் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படப்பட்டிருந்தது.


Next Story