தீயில் எரிந்து கூரை வீடு நாசம்


தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
x

தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் தேவர்புரத்தில் வசிப்பவர் லட்சுமணன்(வயது60). நேற்று இவரது கூரை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.60 ஆயிரம், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.


Related Tags :
Next Story