டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை


டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 4 Feb 2023 12:37 AM IST (Updated: 4 Feb 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுகிறது. பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். எந்தவிதமான மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story