உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்


உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்
x

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

உதயேந்திரம் பேரூராட்சியின் மன்ற கூட்டம் அதன் தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வெ.கோவிந்தராஜ், செயல் அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story