சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன்
x

சாமியார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார்.

சிவகங்கை

ஆனி மாத வளர்பிறை பஞ்சமி திருநாளையொட்டி சாமியார்பட்டி வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Related Tags :
Next Story