உதவி கலெக்டராக வினோத்குமார் பொறுப்பேற்பு


உதவி கலெக்டராக வினோத்குமார் பொறுப்பேற்பு
x

ராணிப்பேட்டை உதவி கலெக்டராக வினோத்குமார் பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பூங்கொடி பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டராக மாற்றப்பட்டார். இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த, வினோத் குமார் ராணிப்பேட்டை உதவி கலெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story