புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது,

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.

உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக...இணையற்ற இளைய ஆற்றல் வெல்க.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story