சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?
சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்கி மே மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இத்திருவிழாவில் தென் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள வசதியாக தென் மாவட்டங்களில் இருந்து ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே மாத இறுதிவரை கூடுதல் சிறப்பு ெரயில்களை இயக்க தென்னக ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire