மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

திருச்சிற்றம்பலத்தில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் வலச்சேக்ரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது34). இவர் திருச்சிற்றம்பலத்தில் மது விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்திலை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் விற்பதற்கு உடந்தையாக இருந்த சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story