சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x

சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கலந்திரா கிராமம், கிங்கினி வட்டத்தில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது, சாராயம் விற்ற கீதா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story