மதுபாட்டில் விற்ற பெண் கைது


மதுபாட்டில் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலடியில் மதுபாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் கன்னியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சாவித்ரி(வயது 38), என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சாவித்ரியை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story