மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

மகளிர் தினத்தையொட்டி பெண்கள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை

மகளிர் தினத்தையொட்டி பெண்கள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் போதை பொருட்களுக்கு எதிராகவும், பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்கவும் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மக்கள் மன்றத்தில் நிறைவடைந்தது.


Next Story