டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் + "||" + US Open tennis tournament; Daniel Medvedev is the champion of Russia

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக ‘சாம்பியன்’ பரபரப்பான ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்சை தோற்கடித்து 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2. டி.என்.பி.எல்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
3. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
4. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
5. அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டி; பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன் என்று தி ராக் என அறியப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.