உலக செய்திகள்

கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது + "||" + Shallow 6.1 magnitude quake hits off eastern Indonesia USGS

கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது

கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது
கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. #Indonesia #Earthquake


ஜகார்த்தா,

அம்பானில் இருந்து வடமேற்காக 194 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11.9 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக நேரிட்ட சேத விவகாரம் தொடர்பான தகவலும் வெளியாகவில்லை.