உலக செய்திகள்

கருக்கலைப்பு செய்வது கூலி படையினரை வாடகைக்கு அமர்த்துவது போன்றது; போப் பிரான்சிஸ் பேச்சு + "||" + Pope says abortion is like hiring 'contract killer'

கருக்கலைப்பு செய்வது கூலி படையினரை வாடகைக்கு அமர்த்துவது போன்றது; போப் பிரான்சிஸ் பேச்சு

கருக்கலைப்பு செய்வது கூலி படையினரை வாடகைக்கு அமர்த்துவது போன்றது; போப் பிரான்சிஸ் பேச்சு
கருக்கலைப்பு செய்வது கூலி படையினரை வாடகைக்கு அமர்த்துவது போன்றது என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

வாடிகன் சிட்டி,

வாடிகன் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தின் முன் கூடியிருந்த மக்களிடம் வாராந்திர கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், கர்ப்பம் ஒன்றை கலைப்பது என்பது ஒருவரை கொலை செய்வது போன்றது.  ஒரு மனிதரை ஒழிப்பது என்பது ஒரு விவகாரத்திற்கான தீர்வா? என கூறினார்.

அவர், ஒன்றுமறியாத ஒன்றின் வாழ்க்கையை நசுக்கும் செயல் ஆனது மருத்துவ முறையா, கலாசாரம் நிறைந்த ஒன்றா அல்லது அவர் மனிதரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ஜென்டினாவில் சட்டப்பூர்வ கருக்கலைப்பு மசோதாவுக்கு போப் பிரான்சிஸ் இந்த வருடம் எதிர்ப்பு தெரிவித்தார்.  அவரின் இந்த எதிர்ப்பினை அடுத்து கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினராக இருந்த ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அதில் இருந்து விலகுகிறோம் என தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
2. ‘சாரண இயக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து விருதுகள் பெற வேண்டும்’ அமைச்சர் தங்கமணி பேச்சு
சாரண இயக்கத்தில் மாணவ, மாணவிகள் சேர்ந்து பணியாற்றி பல்வேறு விருதுகளை பெறவேண்டும், என அமைச்சர் தங்கமணி பேசினார்.
3. இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் குற்றவாளி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் காங்கிரஸ் தான் குற்றவாளி என மயிலாடுதுறையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் ராசிபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு
தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
5. படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க கூடாது கமல்ஹாசன் பேச்சு
படித்தவர்கள் அரசியல் எதற்கு? என ஒதுங்கி விடக்கூடாது என்று நாமக்கல்லில் கமல்ஹாசன் கூறினார்.