பிரம்மச்சரியத்தை பின்பற்ற முடியாத பாதிரியார் பணிகளில் இருந்து விலகி விட வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்


பிரம்மச்சரியத்தை பின்பற்ற முடியாத பாதிரியார் பணிகளில் இருந்து விலகி விட வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:34 AM GMT (Updated: 4 Dec 2018 10:34 AM GMT)

பிரம்மச்சரியத்தை பின்பற்ற முடியாதவர்கள், தேவாலய பாதிரியார் பணிகளில் இருந்து விலகி விட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ள புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

ஓரினச் சேர்க்கை தற்போது வெகுவாக பரவி  வருவதாகவும், அது தற்போது பேஷனாகி விட்டது என்றும் போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கைக்கு கத்தோலிக்க திருச்சபையில் இடமில்லை. பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், பாதிரியார் பணியில் இருந்து வெளியேறி விடுவதே நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கன்னியாஸ்திரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story