உலக செய்திகள்

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை + "||" + In England to Baby Hitler name Imprisoned couple

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை

இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை
இங்கிலாந்தில் குழந்தைக்கு ஹிட்லர் என பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
லண்டன்,

இங்கிலாந்தின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதி ஆடம் தாமஸ், கிளாடியா பட்டாடஸ். நாஜி ஆதரவாளர்களான இவர்கள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அடால்ப் ஹிட்லர் என பெயர் சூட்டினர்.

இதுபற்றிய தகவல் பரவலாக பரவியதை அடுத்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என கூறி ஆடம் தாமஸ் மற்றும் கிளாடியாவை போலீசார் கைது செய்தனர்.


இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தாமசுக்கு 6½ ஆண்டுகளும், கிளாடியாவுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது - இங்கிலாந்து நாடாளுமன்ற குழு
இந்தியாவுடனான பெரும்பாலான உறவுகளை மேற்கொள்ள இங்கிலாந்து தனது வாய்ப்பை தவறவிட்டது என்று பிரிட்டிஷ் குழு தெரிவித்துள்ளது!!
2. பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
3. பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
24 அணிகள் பங்கேற்றுள்ள 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
5. இங்கிலாந்து அணியின் சவாலை சமாளிக்குமா இலங்கை இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து–இலங்கை அணிகள் மோதுகின்றன.