
ஜடேஜா அபார சதம்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்
இக்கட்டான சூழலில் களத்திற்கு வந்த ஜடேஜா, பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார்.
2 July 2022 10:38 AM GMT
ரிஷப் பண்ட் அரைசதம்: தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 174-5
இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்துள்ளது.
1 July 2022 3:48 PM GMT
பர்மிங்காம் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்
இந்திய அணி 100 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாடி வருகிறது.
1 July 2022 2:38 PM GMT
கடைசி டெஸ்ட்: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
1 July 2022 9:10 AM GMT
கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
1 July 2022 12:00 AM GMT
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டன் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
30 Jun 2022 2:20 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - புதிய கேப்டனாக பும்ரா நியமனம்
கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பும்ரா பெற உள்ளார்.
29 Jun 2022 9:32 PM GMT
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் அதிரடியில் மிரட்டுவோம் - பென் ஸ்டோக்ஸ்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் அதிரடியில் மிரட்டுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2022 9:24 PM GMT
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
27 Jun 2022 9:27 PM GMT
லண்டனில் வெடிவிபத்து; 5 பேர் காயம்
லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
27 Jun 2022 5:52 AM GMT
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு
4-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 105.2 ஓவர்களில் 326 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
26 Jun 2022 10:33 PM GMT
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 360 ரன்னில் ஆல்-அவுட்
2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
26 Jun 2022 12:32 AM GMT