உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளம்: 43 பேர் பலி + "||" + At least 42 dead in floods in Indonesia's Papua: official

இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளம்: 43 பேர் பலி

இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளம்: 43 பேர் பலி
இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஜகார்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் 18 பேருடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் மூழ்கியது.
2. உலகைச் சுற்றி...
இந்தோனேசியாவில் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபங்க் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
4. இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளம்; 40 பேர் பலி
இந்தோனேசியாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.
5. தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.