உலக செய்திகள்

ரஷிய ராணுவ முகாமில் ராக்கெட் பரிசோதனை செய்த போது வெடிவிபத்து இருவர் உயிரிழப்பு + "||" + Two dead in blast during equipment test at Russian military base Defence ministry

ரஷிய ராணுவ முகாமில் ராக்கெட் பரிசோதனை செய்த போது வெடிவிபத்து இருவர் உயிரிழப்பு

ரஷிய ராணுவ முகாமில் ராக்கெட் பரிசோதனை செய்த போது வெடிவிபத்து இருவர் உயிரிழப்பு
ரஷியாவில் ராணுவ முகாமில் ராக்கெட்டை பரிசோதனை செய்த போது வெடிவிபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
வடக்கு பிராந்தியத்தில் ராணுவ முகாம் ஒன்றில் ராக்கெட் ஒன்று ரஷிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நேரிட்டுள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா
18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
2. இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவு, காஷ்மீர் விவகாரத்தில் ரஷியா ஆதரவு
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவாகும் என ரஷியா ஆதரவை தெரிவித்துள்ளது.
3. ரஷியா முதல் முறையாக அனுப்பியது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ‘ரோபோ’
ரஷியாவை சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து உள்ளது.
4. ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழந்தன.
5. ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது.