உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: 14 பேர் பலி + "||" + Taliban storm checkpoint in western Afghanistan, killing 14

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல்: 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள  ஹெரத் மாகாணத்தில்  ரோபட் சங்க் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில், உள்ள சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில்  அரசுக்கு ஆதரவு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.  உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  தலீபான் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை காரணம் என்ன...?
கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2. இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு-ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு
இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களை பாகிஸ்தான் குறிவைக்கிறது - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்தியர்களை பாகிஸ்தான் குறிவைக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.