ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி


ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி
x
தினத்தந்தி 22 Oct 2019 10:16 PM GMT (Updated: 22 Oct 2019 10:16 PM GMT)

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.


* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.

* ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

* ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை அரங்கேறி வருவதாகவும், அங்கு நடந்து வருவது அமைதியான போராட்டம் இல்லை என்றும் கூறி சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஈராக்கின் சலாலுதின் மாகாணத்தின் தலைநகர் திக்ரித்தில் உள்ள போலீஸ் நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


Next Story