உலக செய்திகள்

ஏமனில் சாலை விபத்து; 8 பேர் பலி + "||" + 8 killed in truck-bus collision in central Yemen

ஏமனில் சாலை விபத்து; 8 பேர் பலி

ஏமனில் சாலை விபத்து; 8 பேர் பலி
ஏமன் நாட்டில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஏடன்,

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு அரசும், அரசு ஆதரவு படைகளும் நீண்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோன்று பல வருடங்கள் நீடித்து வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறைவால் ஏமனின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மோசமடைந்து உள்ளன.  இதனால் அங்கு அடிக்கடி பயங்கர விபத்துகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டின் அல் பேடா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும், லாரி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் படுகாயமடைந்து உள்ளனர்.  அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார்
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திட்டக்குடி அரசு கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
3. குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்
சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு கலெக்டர் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது.
4. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
5. கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை: ஜிப்மரில் 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.