துருக்கியில் சாலை விபத்து:  34 பேர் பலி

துருக்கியில் சாலை விபத்து: 34 பேர் பலி

துருக்கி நாட்டில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 34 பேர் பலியாகி உள்ளனர். 60க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.
21 Aug 2022 11:57 AM GMT