உலக செய்திகள்

சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு + "||" + The earthquake in Chile recorded 5.1 on the Richter

சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
சிலி நாட்டில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங்,

சிலி நாட்டின் ஆரிக்கா பகுதியில் இருந்து 101 கி.மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 64.51 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட காயம் அல்லது உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. ரஷ்யாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
4. ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி
ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.