உலக செய்திகள்

நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்வு + "||" + 30 new COVID-19 cases identified on Friday

நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்வு

நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்வு
நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது.
காத்மாண்டு, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேபாளத்தில் ஊரடங்கு ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  நேபாளத்தில்  இன்று ஒரே நாளில் மேலும் 30- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 487- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து 49 பேர் குணமடைந்துள்ள நிலையில்  3 பேர் பலியாகியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.
2. கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் -மேயரின் பேச்சால் சர்ச்சை
இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் மேயரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.
5. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொற்று உறுதி; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.