உலக செய்திகள்

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு + "||" + Powerful earthquake in eastern region of Indonesia: Record 5.3 points on the Richter Scale

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் போது கலவரம் வெடித்தது. இதில் கைதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த தலீபான் தளபதி ஒருவர் உள்பட 4 பயங்கரவாதிகள் பலியாகினர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.
2. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என்ற இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3. இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
4. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
5. இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து பெண் உள்பட 9 பேர் பலி
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.