உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து + "||" + US President Donald Trump wishes "Happy #Diwali"

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும்  இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி  உலக தலைவர்கள் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்
அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
2. 2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
3. அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய குட்டி விமானம் 3 பேர் பலி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.‌
4. அமெரிக்கா - அலாஸ்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
5. அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது.