உலக செய்திகள்

காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி + "||" + UN calls on 96 lakh people in crisis in Congo Humanitarian organization assistance

காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி

காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி
காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி வழங்க உள்ளது.
நியூயார்க்,

ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் 52 லட்சம் பேர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து உள்ளனர்.  அண்டை நாடுகளில் இருந்து 5.27 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இந்த நாட்டில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது.  ஆயுத மோதல், வன்முறை பரவல் ஒருபுறமும், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஆகியவை மறுபுறமும் அந்நாட்டை நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இதனை முன்னிட்டு ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் அழிவு நிலையில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில், 1.56 கோடி மக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு ஆகியவை தேவையாக இருந்தது.  இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 1.96 கோடியாக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி தனது காரிலேயே மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
2. சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.
3. ஏ.டி.எம். கொள்ளையை தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்துக்கு வங்கி சார்பில் நிதி உதவி
ஏ.டி.எம். கொள்ளையை தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்துக்கு வங்கி சார்பில் நிதி உதவி.
4. கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்
கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நரேந்திரமோடி - மு.க.ஸ்டாலின்!
உலகில் எல்லா தொழில்களையும்விட உன்னதமான தொழில் விவசாயம்தான். அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அய்யன் திருவள்ளுவர் உழவர்களின் மேன்மை குறித்து, “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.