சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்

சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
25 Nov 2023 2:46 AM GMT
சாலையில் மயங்கி கிடந்த வாலிபருக்கு உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சாலையில் மயங்கி கிடந்த வாலிபருக்கு உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சாலையில் மயங்கி கிடந்த வாலிபரை சிகிச்சைக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது சொந்த காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கட்சி நிகழ்ச்சிக்காக 'லிப்ட்' கேட்டு சென்றார்.
2 Oct 2023 5:36 PM GMT
ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது

ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது

ரவுடிகளின் உதவியோடு மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Aug 2023 5:21 PM GMT
86 வயது மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய போலீஸ் கமிஷனர்

86 வயது மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய போலீஸ் கமிஷனர்

சென்னை போலீஸ் கமிஷனர், 86 வயது மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவரது மகனை கண்டுபிடித்து மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
18 Aug 2023 7:06 AM GMT
ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி

ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி

ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.
10 Aug 2023 6:52 PM GMT
கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவி தேவை மந்திரி மங்கல் வைத்தியா பேட்டி

கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவி தேவை மந்திரி மங்கல் வைத்தியா பேட்டி

கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்று மந்திரி மங்கல் வைத்தியா தெரிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM GMT
விபத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவி

விபத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவி

விபத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
19 Jun 2023 6:39 PM GMT
வெயிலுக்கு மயங்கி விழுந்தவருக்கு போலீசார் உதவி

வெயிலுக்கு மயங்கி விழுந்தவருக்கு போலீசார் உதவி

வெயிலுக்கு மயங்கி விழுந்தவருக்கு போலீசார் உதவி செய்தனர்.
21 April 2023 6:59 PM GMT
நடன கலைஞர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

நடன கலைஞர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ‘மாவீரன்' படத்தில் தனது பாடல் காட்சியை 500-க்கும் மேற்பட்ட சென்னை நடன கலைஞர்களை வைத்து படமாக்கி உள்ளார்.
23 Feb 2023 1:06 AM GMT
219 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

219 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தென்கீரனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 219 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
12 Jan 2023 6:45 PM GMT
உத்தமவில்லன் நஷ்டத்தை ஈடு கட்ட உதவும் கமல்

'உத்தமவில்லன்' நஷ்டத்தை ஈடு கட்ட உதவும் கமல்

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி நஷ்டம் அடைந்தது. இந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருக்கிறார்.
5 Jan 2023 2:16 AM GMT
ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற த.மு.மு.க.வினர்

ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற த.மு.மு.க.வினர்

ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு த.மு.மு.க.வினர் எடுத்து சென்றனர்.
23 Dec 2022 6:43 PM GMT