உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி + "||" + Terrorist attack in Afghanistan; Secretary of Defense killed in car crash

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டு ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு உள்ளார்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மேக்ரோராயன் இ சார் என்ற பகுதியில், ராணுவ மந்திரியின் கார் ஓட்டுனர் முகமது அப்சல் என்பவரின் வீடு உள்ளது.

இந்நிலையில், அவரது வீடு மீது திடீரென தாக்குதல் நடந்தது.  இதில் அப்சல் மற்றும் அவரது 5 வயது மகன் இருவரும் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உள்பட எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 50க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; தளபதி உள்பட 10 வீரர்கள் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் எல்லை காவல் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.