உலக செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா + "||" + COVID-19: 290 more UK deaths reported as 19.6m people have first vaccine

இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா

இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்
லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த  24 மணி நேரத்தில் 7,434- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 705- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  2,846,208- ஆக உள்ளது. இங்கிலாந்து நாட்டில் இதுவரை 19.6- மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகி உள்ளார்.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
4. கர்நாடகா, ஆந்திராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2010- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் குவித்துள்ளது.