உலக செய்திகள்

பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று + "||" + UK records another 2,206 coronavirus cases, 35 deaths

பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று

பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 2,206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
லண்டன்,

பிரிட்டனில் மேலும் 2,206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43, 85,938- ஆக உயர்ந்துள்ளது.

 கொரோனா பாதிப்பால் மேலும் 35- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,27 260- ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் 32.6 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, பிரிட்டனில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள  புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பிரிட்டனில் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,481- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. முதல்-அமைச்சருடன் சந்திப்பு: ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும்; டாக்டர் ரேலா கருத்து
ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வேகமாக குறையும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு டாக்டர் ரேலா தெரிவித்தார்.
3. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
4. மத்தியபிரதேசம்: கொரோனா தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. பலி
மத்தியபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.
5. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்
நடிகர் சோனு சூட் கொரோனா நோயளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய உள்ளார்.