
இங்கிலாந்தில் ஓடும் ரெயிலில் கத்திக்குத்து - 10 பேர் படுகாயம்
கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Nov 2025 2:37 PM IST
இந்திய வம்சாவளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - இங்கிலாந்தை சேர்ந்த நபர் கைது
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 32 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Oct 2025 3:49 PM IST
இங்கிலாந்து பிரதமருடன் மும்பையில் பிரதமர் மோடி சந்திப்பு; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை
மும்பையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
7 Oct 2025 3:19 PM IST
இங்கிலாந்து: 3 வயது மகளை தெரிந்தே பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்
ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
2 Oct 2025 4:06 AM IST
பெண் நர்சின் சட்டையை பிடித்து பேனாவை தேடினேன் என கூறிய... இங்கிலாந்து டாக்டரின் திடுக்கிடும் பாலியல் லீலைகள்
5 ஆண்டுகளாக எதிர்ப்பு எதுவுமின்றி டாக்டர் போசின் பாலியல் சீண்டல் தொடர்ந்துள்ளது.
22 Sept 2025 1:28 PM IST
3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார் டிரம்ப்
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Sept 2025 1:56 PM IST
கென்யாவில் ராணுவ பயிற்சியின்போது தீ: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்
ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது.
24 Aug 2025 3:00 AM IST
‘ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’ - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
ஜெலன்ஸ்கி இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வை முடிவு செய்ய முடியாது என கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
18 Aug 2025 9:16 AM IST
வீட்டின் வாடகையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு; இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ராஜினாமா
ருஷானாரா அலி தனது வீட்டின் வாடகையை சுமார் ரூ.80 ஆயிரம் உயர்த்தி வேறொருவருக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
9 Aug 2025 3:50 AM IST
'இந்தியாவிற்கு வர வேண்டும்..' மோடியின் அழைப்பை ஏற்ற இங்கிலாந்து பிரதமர்
இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு ஒரு பெரிய வெற்றி என கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
24 July 2025 8:09 PM IST
இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா-இங்கிலாந்து இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
24 July 2025 4:12 PM IST
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் மோடி சந்திப்பு
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
24 July 2025 3:16 PM IST




