உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 4.8 on the Richter scale, occurred at 1949 hours, 118 km North of Islamabad, Pakistan: National Center for Seismology

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தின் வடக்கே 118 கி.மீ தொலைவில் இன்று இரவு 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் ராணுவ சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.
2. பெருவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 41 பேர் படுகாயம்
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.
5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.