உலக செய்திகள்

பிரேசிலில் புதிதாக 52,789 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,552 பேர் பலி + "||" + Covid affects 52,789 newcomers in Brazil: another 1,552 killed

பிரேசிலில் புதிதாக 52,789 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,552 பேர் பலி

பிரேசிலில் புதிதாக 52,789 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,552 பேர் பலி
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. 

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 92 லட்சத்து 62 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,552 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,39,050 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,79,17,189 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 8,06,279 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில்
கோவேக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பெரும் சர்ச்சையைான நிலையில், பிரேசிலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.
2. பிரேசிலின் 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து: பாரத் பயோடெக் அறிவிப்பு
முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் பிரேசில் நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலம் அந்நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
3. பிரேசிலில் புதிதாக 45,094 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,613 பேர் பலி
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரேசிலில் புதிதாக 17,031 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 765 பேர் பலி
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,031 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் புதிதாக 48,504 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,172 பேர் பலி
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.