உலக செய்திகள்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Earthquake of magnitude 5.2 jolts Myanmar's Burma

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மியான்மரில் உள்ள பர்மா நகரில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேப்பிதாவ்,

மியான்மரின் பர்மா நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பர்மா நகரில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதியில் உறைந்தனர்.  நிலநடுக்கத்தால்  சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவின் பாலி தீவில் 4.8 ரிக்டரில் நிலநடுக்கம்: 3 பேர் பலி
இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.
2. லா பால்மா தீவில் ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எரிமலை வெடித்துள்ள லா பால்மா தீவில் இன்று ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
ஹவாயிலுள்ள கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவு
லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.