உலக செய்திகள்

தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு + "||" + Shooting in Tanzania; 4 killed, including 3 police officers

தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

தான்சானியாவில் துப்பாக்கி சூடு; 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
தான்சானியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.தர் எஸ் சலாம்,


தான்சானியா நாட்டின் வர்த்தக தலைநகர் தர் எஸ் சலாம் நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் மற்றும் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து மர்ம நபரும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.  இதனை அதிபர் ஹசன் உறுதி செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பனாமாவில் நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
பனாமா நாட்டில் நைட் கிளப்பில் 2 கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூட்டில் இன்று 5 பேர் பலியானார்கள்.
2. உத்தரகாண்டில் மழை எச்சரிக்கை; அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை
உத்தரகாண்டில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை நடத்தியுள்ளார்.
3. ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர் மரணம்
சத்தீஷ்கார், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
4. பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்க பள்ளி கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.